இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்

சிவாஜி கணேசன், சோனியா காந்தி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் தான் கடமைப்பட்டுள்ளதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More இவர்கள் மூவருக்கும் கடமைப்பட்டுள்ளேன்! – ஈவிகேஎஸ் இளங்கோவன் உருக்கம்