Tag : Chithirai festival

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

Web Editor
மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயிலில், மே ஒன்றாம் தேதி முதல், சித்திரைத் திருவிழா...
தமிழகம் பக்தி செய்திகள்

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  பூ பல்லக்கில் காமாட்சியம்மன் வீதி உலா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Web Editor
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமாட்சியம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன்  வீதி உலா நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கர்கள் வழிபட்டனர். மன்னார்குடி...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் சேகர்பாபு

Web Editor
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெறும் என்றும், அதற்கான அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!

Web Editor
மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மழை வேண்டி 300 ஆடுகளை பலியிட்டு சாமி தரிசனம்..!

Web Editor
பழனி அருகே,பெரியதுரை கருப்பண்ணசாமி கோயில்,சித்திரைத் திருவிழாவில், கிராம மக்கள் 300 ஆடுகளை பலியிட்டு சாமி வழிபாடு செய்தனர். பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பை பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

Web Editor
திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரைப் பெருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ,வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்: பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு ..!

Web Editor
உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டத்தில், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது....
தமிழகம் பக்தி செய்திகள்

மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய ஸ்ரீராமானுஜரின் 1006-வது அவதார பிரம்மோற்சவம்!

Web Editor
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது அவதார பிரம்மோற்சவம் மங்களகிரி வைபவத்துடன் துவங்கிய நிலையில், வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற...
தமிழகம் பக்தி செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி  திருக்கோயில், சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகள் என்று...
முக்கியச் செய்திகள் பக்தி

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது

Arivazhagan Chinnasamy
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திருகோவில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது. திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும்...