தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!courts
போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More போக்சோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை – உச்சநீதிமன்றம் தகவல் !“நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!
சென்னை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றம் சாட்டியிருக்கிறார்.
View More “நீதிபதிகள் நியமனத்தில் உயர் சாதியினருக்கே வாய்ப்பு” – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு!“அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் “அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு” மேலாக வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின்…
View More “அரசியலமைப்பு சட்டத்தை தனது சொந்த கருத்துகளை விட மேலானதாக வைக்க வேண்டும்!” – வழக்கறிஞர்களுக்கு டி.ஒய்.சந்திரசூட் அறிவுறுத்தல்!நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்ற விவரங்களை சமர்ப்பிக்கும்படி அனைத்து மாவட்டங்களின் முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், டிஜிபி…
View More நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி