தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் கஞ்சா பறிமுதல்!
ஆந்திராவில் இருந்து போலியான வாகன எண்ணை பயன்படுத்தி தூத்துக்குடிக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரகசியமாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான சுமார் 200 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்....