திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு – கட்டுப்பாடுகள் என்னென்ன?devotees
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
View More நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
View More சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – 6 காவலர்கள் சஸ்பெண்ட்!சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!
சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.
View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!
இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது.
View More மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!
முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி மதுரையில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
View More முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!“இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!
மதுரையில் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை வீடுகளில் ஆளுநர் ஆர்.என் ரவி சாமி தரிசனம் செய்தார்.
View More “இந்து முன்னணிக்கு எனது வாழ்த்துக்கள்” – ஆளுநர் ஆர்.என் ரவி பேட்டி!“முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!
தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
View More சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!