மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
View More மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!devotees
வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!
வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
View More வைகாசி விசாகம் கோலாகலம்… பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருச்செந்தூர்!திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
View More சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு!அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!
ஆந்திராவில் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
View More அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!
நெல்லையில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
View More சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா – பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்!சித்திரை திருவிழா: சுவாமி, அம்மன் வீதி உலா… பக்தர்கள் பரவசம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் சுவாமியும், அம்மனும் திருவீதி உலா…
View More சித்திரை திருவிழா: சுவாமி, அம்மன் வீதி உலா… பக்தர்கள் பரவசம்!ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
View More ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!திருவிடந்தை நித்திய கல்யாணப் பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
திருமண தடை நீக்கும் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில்
சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் – பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!
சீர்காழி சாரடி மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
View More மாரியம்மன் கோயில் பங்குனி உற்சவம் – பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!