காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில்…

View More காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!