திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்! – மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணைகுப்பம் பகுதியில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில், மூன்றாம் கட்ட தேர்தல்...