சாதி வாரியாக காவல்துறை, ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துவதாக சிபிஎம் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!honourkilling
ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக – மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு!
ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான ஒரே கட்சி பாஜக – மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு!“ஆணவக் கொலை சமூகத்தின் புற்றுநோய்!” – மதுரையில் அண்ணாமலை பேட்டி!
தனியார் பள்ளி நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆணவக் கொலைகள் குறித்து பேசினார்.
View More “ஆணவக் கொலை சமூகத்தின் புற்றுநோய்!” – மதுரையில் அண்ணாமலை பேட்டி!அஜித் விவகாரத்தில் காட்டிய வேகம், கவின் கொலையில் எங்கே? – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி!
அஜித்குமாருக்காக போன் கால் போட்டு பேசிய முதலமைச்சர் ஏன் கவினுக்காக போன் போட்டு பேசவில்லை என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.
View More அஜித் விவகாரத்தில் காட்டிய வேகம், கவின் கொலையில் எங்கே? – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி!”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!
தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள விசிக பொது செயலாளர் ரவிக்குமார் ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
View More ”ஆணவக்கொலை புரிவோரை பயங்கரவாதிகளாகக் கருதித் தண்டிக்க வேண்டும்”- ரவிக்குமார் எம்.பி!ஆணவக் கொலை வழக்கு: யாருமே உதவிக்கு வரவில்லை மனைவி கண்ணீர் பேட்டி
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆணவக் கொலைச் சம்பவத்தின்போது, தங்களுக்கு யாருமே உதவிக்கு வரவில்லை என்றும், கணவர் இறந்தபின்னரே போலீஸார் வந்ததாகவும் நாகராஜின் மனைவி சுல்தானா தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் அங்குள்ள கார் விற்பனை…
View More ஆணவக் கொலை வழக்கு: யாருமே உதவிக்கு வரவில்லை மனைவி கண்ணீர் பேட்டி