ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ளமுடியவில்லை” – மாநில செயலாளர் சண்முகம்!Shanmugam
“என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
என்.எல்.சி.யின் 3 சதவிகித பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!“பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!
அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
View More “பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்தி” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்!“பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான்” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!
பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான்” – சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!“காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
சாதி வாரியாக காவல்துறை, ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துவதாக சிபிஎம் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!“தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு எந்தெந்த துறைகளுக்கு, எவ்வளவு நிதி மத்திய அரசு வழங்கியது என வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட நிர்மலா சீதாராமன் தயாரா?” – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்!“தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு
மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடைபெற்று,…
View More “ஜெயலலிதா சொத்துக்களை சொந்த குடிமனை இல்லாதவர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்!“மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!
மாணவி ஸ்ரீமதியின் வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா?” – கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு தொடர்பான சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்!“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!
சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயாலளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது; “டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். பல்வேறு…
View More “இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!