“குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அதிகாரமும் இல்லை!” – அண்ணாமலை பேட்டி!
“குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் கூறுகிறார், அதனை மறுக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில்...