வயநாட்டில் ராஜினாமா செய்துவிட்டு ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல்…
View More வயநாட்டில் ராஜினாமா? – ரேபரேலி தொகுதி எம்பியாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல்!Lok sabh Election2024
காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? – டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் குறித்து நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு…
View More காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டங்கள் என்ன? – டெல்லியில் நாளை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!
ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்த உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக…
View More ஜம்மு & காஷ்மீருக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் – தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு!ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை என தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…
View More ஸ்ட்ராங் ரூம் CCTV கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க நடவடிக்கை தேவை – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!“CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
மக்களவைத் தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக…
View More “CAA ரத்து , ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்! காங். வேட்பாளர்கள் முதற்பட்டியல்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது… மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி…
View More சிவகங்கையில் மீண்டும் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில்! காங். வேட்பாளர்கள் முதற்பட்டியல்!“EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” – இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேச்சு!
“EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின்…
View More “EVM இல்லாமல் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடியாது” – இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் ராகுல் காந்தி பேச்சு!நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியா? – இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு!
வருகிற மக்களவைத் தேர்தலில் நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை,…
View More நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியா? – இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு!திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!
திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சில் முடிவு எட்டப்படாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதிபங்கீடு இறுதியாகும்…
View More திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!