“பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “பல்வேறு முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

என்னை சந்திக்காமல் சபாநாயகரை செங்கோட்டையன் ஏன் சந்தித்தார் என அவரிடம் கேளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ‘என்னை ஏன் சந்திக்கவில்லை என்பதை செங்கோட்டையனிடம் கேளுங்கள்’ – எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் !

இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் !

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையை வாசித்த பின் நாளை ஒத்திவைக்கப்பட்டது.

View More புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !

நாடாளுமன்றத்தில் இன்று கூடுகிறது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் !

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி இன்று தொடங்குகிறது.

View More நாடாளுமன்றத்தில் இன்று கூடுகிறது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் !

ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

View More ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!

“தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக அரசு செய்துள்ள துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது பாஜக செய்துள்ள துரோகம்” – நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் !

“கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !

நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்துவதற்காக அரசு பயன்படுத்தியுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !

Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !

நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலில் எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More Budget 2025 | எல்ஐடி திரைகள் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களின் விலை உயரும் !

பட்ஜெட் 2025- 26 : பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி !

பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

View More பட்ஜெட் 2025- 26 : பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை நன்றி !