2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை மாநகராட்சியில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

View More 2025-2026ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்!

சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

View More சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!

“தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

தேர்தல் கூட்டணிக்காக 2026ம் ஆண்டு பட்ஜெட்டை வரவேற்கவில்லை என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More “தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

உட்கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More உட்கட்சி பிரச்சனையை திசை திருப்ப இப்படி ஒரு தீர்மானமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

View More சட்டசபை கூட்டத்தொடர் – மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!

“இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்திய அளவில் நம் தமிழும் ஹிட், பட்ஜெட்டும் ஹிட்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

“பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

View More “பட்ஜெட் குறித்து பா.சிதம்பரம் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!

“வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

வேளாண் பட்ஜெட்டைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “வேளாண் பட்ஜெட்டை பார்த்து தமிழ்நாடே சிரிக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

“விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ள வேளாண் பட்ஜெட்” – ஓபிஎஸ் விமர்சனம்!

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என முன்னான் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

View More “விவசாயிகளை விரக்தியில் ஆழ்த்தியுள்ள வேளாண் பட்ஜெட்” – ஓபிஎஸ் விமர்சனம்!