கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கவிஞர் வைரமுத்துவின் தாயாரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More கவிஞர் வைரமுத்துவின் தாயார் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆகாஷ் முரளி நடிப்பில் உருவான ‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ‘நேசிப்பாயா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

“பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளித்தது…23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேட்டி!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 23 தேதி மாவட்ட தலைநகரம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

View More “பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளித்தது…23 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்” – ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேட்டி!

“தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது” – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது என திருமாவளவன் எம்.பி பாராட்டியுள்ளார்.

View More “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரும் வரவேற்கும் விதத்தில் உள்ளது” – திருமாவளவன் எம்.பி பாராட்டு!

“வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு” – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

“ஏப்.30 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

View More “ஏப்.30 வரை தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்” – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

“சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

View More “சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது” – அண்ணாமலை விமர்சனம்!

“வெறும் வெற்று அறிவிப்புகள்” – பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

வெறும் வெற்று அறிவிப்புகள் என பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “வெறும் வெற்று அறிவிப்புகள்” – பட்ஜெட் குறித்து இபிஎஸ் விமர்சனம்!

“எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்” – பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

View More “எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம்” – பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாடு பட்ஜெட் | எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 

View More தமிழ்நாடு பட்ஜெட் | எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?