பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
View More ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!