புதுச்சேரி சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று கூடுகிறது.
View More புதுச்சேரி சட்டபேரவை இன்று கூடுகிறது!Legislative Assembly
“கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!
டிஜிட்டல் இந்தியா மூலம் கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு தைரியமில்லாத அரசாக செயல்பட்டது” – எல்.முருகன் விமர்சனம்!சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!
புதுச்சேரி சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றுவதற்காக தேசிய இ-விதான் செயலியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.
View More சட்டபேரவையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய இ-விதான் செயலி – எல்.முருகன் துவக்கி வைத்தார்!ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
View More ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது!“முதலமைச்சர் தயவுசெய்து சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம்” – அண்ணாமலை வேண்டுகோள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “முதலமைச்சர் தயவுசெய்து சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம்” – அண்ணாமலை வேண்டுகோள்!கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
View More கச்சத்தீவை மீட்க கோரிய தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!
சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
View More சபாநாயகரை கே.பி.முனுசாமி ஒருமையில் பேசியதால் சட்டப்பேரவையில் சலசலப்பு!தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்!புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையை வாசித்த பின் நாளை ஒத்திவைக்கப்பட்டது.
View More புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !“சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது” – ஆளுநர் மாளிகை!
“சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது” என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்என். ரவி தனது…
View More “சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசரகாலத்தை நினைவூட்டுகிறது” – ஆளுநர் மாளிகை!