ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
View More கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !financial
“புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !
புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !“தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !
தமிழக அரசுக்கு செயற்கையான நிதி நெருக்கடியை மத்திய அரசு கொடுக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை தரும் மத்திய அரசு” – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை : கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி …தெற்கு ரயில்வே அறிவிப்பு !
வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை : கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி …தெற்கு ரயில்வே அறிவிப்பு !“கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !
நிதிநிலை அறிக்கையைத் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்துவதற்காக அரசு பயன்படுத்தியுள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணிக் கட்சிகளைத் திருப்தி படுத்தவே நிதிநிலை அறிக்கை” – திருமாவளவன் விமர்சனம் !உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம் – அதிபர் டிரம்ப் உத்தரவு !
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
View More உலக நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம் – அதிபர் டிரம்ப் உத்தரவு !கிரிக்கெட் அணிக்கு தேர்வு: பொருளாதார உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி வீரர்
சிவகங்கை அருகே ஈசனூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் லிங்கராஜா, மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். ஆனால் அதில் பங்கேற்க போதுமான பொருளாதாரம் இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார். சிவகங்கையை…
View More கிரிக்கெட் அணிக்கு தேர்வு: பொருளாதார உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி வீரர்