மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கையும், விவசாயத்திற்கான முதல் நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்…

View More மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத்தக்க வகையில் நிதிநிலை அறிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்