மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

View More மீனவர்கள் கைது.. மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை!

ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

ராஜபாளையம் கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

View More ராஜபாளையம் | கோயில் காவலாளிகள் கொலை வழக்கு – ஒருவர் சுட்டுப்பிடிப்பு!

கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

கோவையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

View More கோவை பாலியல் வன்கொடுமை விவகாரம் – 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை!

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

View More தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மேலும் 17 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

View More தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

View More எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் கைது!

கனடாவில் காலிஸ்தான் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல் கைது..!

கனடாவில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த இந்தர்ஜீத் சிங் கோசல் கனடா காவல் துறையினரால் கைது செய்தப்பட்டுள்ளார்.

View More கனடாவில் காலிஸ்தான் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல் கைது..!

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!

திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் அபராதத்துடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

நாடளுமன்ற சுவரில் ஏற முயன்று கைதான நபர் விடுதலை!

நாளுமன்றத்தில் சுவர் ஏறி குதிக்க முயன்று கைது செய்யப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டார்.

View More நாடளுமன்ற சுவரில் ஏற முயன்று கைதான நபர் விடுதலை!