மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

புத்தகம் கையில் இருக்க வேண்டிய மாணவர்களிடம் கஞ்சா இருக்கும் அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான ஆட்சி நடைபெறுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More மதுரை என்.டி.ஏ பொதுக்கூட்டம் : திமுகவை கடுமையாக விமர்சித்த நயினார், தினகரன்…….!

காலிப்பணியிடங்களை குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…….!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு அட்டவணையில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறிப்பிடாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More காலிப்பணியிடங்களை குறிப்பிடுவதிலும் அக்கறையில்லாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…….!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் அமமுக…? – சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்….!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையுமா என்று ஜன. 23ம் தேதி பொதுக்கூட்டத்தில் தெரியும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் அமமுக…? – சூசகமாக பதிலளித்த நயினார் நாகேந்திரன்….!

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!

முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More முதலமைச்சரின் பாதுகாப்புக்குச் சென்ற பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை –  நயினார் நாகேந்திரன்……!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் தமிழ் நாடு திணறுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழ் நாடு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்……!

ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!

திமுக தேர்தல் வாக்குறுதியான ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையை வழங்காமல வஞ்சித்து வருவதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்போரை வஞ்சிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்….!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டு பறிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!

தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை திமுக அரசு திட்டமிட்டு பறிப்பதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் திட்டமிட்டு பறிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? என தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? – நயினார் நாகேந்திரன் கேள்வி…!

திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!

திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

View More திருப்பரங்குன்றத்தில் தொடரும் பரபரப்பு ; நயினார் நாகேந்திரன் கைது…!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தவர் கருணாநிதி – நயினார் நாகேந்திரன் பேச்சு

கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தவர் கருணாநிதி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தவர் கருணாநிதி – நயினார் நாகேந்திரன் பேச்சு