டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

View More டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒருவர் கைது..!

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

View More டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒருவர் கைது..!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் வெடிப்பு : தற்கொலைப்படை தாக்குதல் – என்ஐஏ பரபரப்பு தகவல்

டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவமானது தற்கொலைப்படை தாக்குதல் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து உள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு : தற்கொலைப்படை தாக்குதல் – என்ஐஏ பரபரப்பு தகவல்

டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் – உள்துறை அமைச்சகம் உத்தரவு…!

டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ விற்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் – உள்துறை அமைச்சகம் உத்தரவு…!

டெல்லி கார் வெடி விபத்து : காவல் ஆணையர் விளக்கம்

டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் வெடி விபத்து தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.

View More டெல்லி கார் வெடி விபத்து : காவல் ஆணையர் விளக்கம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் கைது!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

View More ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு பேர் கைது!

மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்!

6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “வாய்ஸ் ஆஃப் வாய்ஸ்லெஸ்” என்ற பாடலில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வேடன் என்று பிரபலமாக அறியப்படும் ராப்பர் ஹிரந்தாஸ் முரளி மீது பாஜக தலைவர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

View More மலையாள ராப் பாடகர் வேடன் மீது என்ஐஏவிடம் புகார்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை – 3D தொழில்நுட்பத்தை கையாளும் NIA!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை 3D தொழில்நுட்பத்தை கையாண்டு வருகிறது.

View More பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணை – 3D தொழில்நுட்பத்தை கையாளும் NIA!