டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான 9 வது குற்றவாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

View More டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் ; 9 வது குற்றவாளியை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒருவர் கைது..!

டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

View More டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் : மேலும் ஒருவர் கைது..!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் 4 பேரை கைது செய்த என்.ஐ.ஏ….!

ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிவிபத்து : 7 பேர் பலி..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் ஆய்வு பணியின் போது வெடிமருந்து வெடித்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

View More ஜம்மு-காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிவிபத்து : 7 பேர் பலி..!

அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கார்மீரை சேர்ந்த அனைத்து மக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார். 

View More அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரை கூட்டம் தொடக்கம்…!

டெல்லி வெடிவிபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

View More பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரை கூட்டம் தொடக்கம்…!

டெல்லி வெடிவிபத்து : காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி…!

டெல்லி கார் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

View More டெல்லி வெடிவிபத்து : காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி…!

”SIR மீதான அமித்ஷாவின் முழு கவனமே டெல்லி கார் வெடிப்பிற்கு காரணம்” – வேல்முருகன் குற்றச்சாட்டு..!

அமித்ஷா பாதுகாப்பு பணியை தீவிர படுத்தாமல் SIR விவகாரத்தில் முழு கவனம் செலுத்திய தால் தான் டெல்லியில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று தவாக கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More ”SIR மீதான அமித்ஷாவின் முழு கவனமே டெல்லி கார் வெடிப்பிற்கு காரணம்” – வேல்முருகன் குற்றச்சாட்டு..!

டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் – உள்துறை அமைச்சகம் உத்தரவு…!

டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ விற்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More டெல்லி கார் வெடிப்பு வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றம் – உள்துறை அமைச்சகம் உத்தரவு…!