தரமற்ற உணவு ; தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் திமுக – அண்ணாமலை கண்டனம்…!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையிலான திமுக அரசு தரமற்ற உணவை வழங்கி, தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

View More தரமற்ற உணவு ; தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையைக் காயப்படுத்தும் திமுக – அண்ணாமலை கண்டனம்…!

கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

View More கூவம் ஆற்றில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் ; கைது செய்த காவல்துறை….!

நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!

திமுக அரசானது, உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!

தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? – நயினார் நாகேந்திரன்…!

தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்..? – நயினார் நாகேந்திரன்…!

”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” – அண்ணாமலை கேள்வி.!

தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான கருவிகள் வழங்க வேண்டும் என்று பாஜக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

View More ”இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும்.?” – அண்ணாமலை கேள்வி.!

”தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பது அரைவேக்காடு தனமானது”- கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்!

தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் ஆக்கக் கூடாது எனச் சொல்வது அரைவேக்காடு தனமானது என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி விமர்சத்துள்ளார்.

View More ”தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் ஆக்கக் கூடாது என்பது அரைவேக்காடு தனமானது”- கிருஷ்ணசாமி கடும் விமர்சனம்!