அகமதாபாத் விமான விபத்து சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
View More “ரொம்ப வருத்தமா இருக்கு..” – அகமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டிAirport
“கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!
கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறோம் இதனால் கூட்டணியில் எந்த குழப்பமும் ஏற்படாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கூட்டணியில் இருந்தாலும் அரசுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்போம்” – திருமாவளவன் பேட்டி!பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு!
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தவெக தலைவர் விஜயை சந்தித்துள்ளனர்.
View More பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழு மற்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தவெக தலைவர் விஜயுடன் சந்திப்பு!பயணிகள் கவனத்திற்கு… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
View More பயணிகள் கவனத்திற்கு… மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!“கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழுக்கு செய்தவை என்ன என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “கமல்ஹாசன் எதிர்காலத்தில் கவனத்துடன் பேச வேண்டும்” – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி!“புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது” – நடிகர் கமல்ஹாசன் பேட்டி!
நானே புதிய கட்சிதான் புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
View More “புதிய கட்சிகள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது” – நடிகர் கமல்ஹாசன் பேட்டி!சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்ப்டடது.
View More சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!டெல்லியில் விடிய விடிய கனமழை – 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு!
டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லியில் விடிய விடிய கனமழை – 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு!தமிழ்நாட்டின் இதயம் போன்றது திருச்சி – விமான நிலையத்துக்கு இணையான பேருந்து முனையம் அவசியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து நிலையம் அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டின் இதயம் போன்றது திருச்சி – விமான நிலையத்துக்கு இணையான பேருந்து முனையம் அவசியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கோவை சென்றார் தவெக தலைவர் விஜய் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!
கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
View More கோவை சென்றார் தவெக தலைவர் விஜய் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!