மத்திய அரசு மீது பழி போடாமல் சாதனைகளை முதலமைச்சர் பட்டியலிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “511 தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றி உள்ளீர்கள்” – அண்ணாமலை!Airport
“ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!
எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.
View More “ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்” – கமல்ஹாசன் பேட்டி!“நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!
முன்னாள் முதலமைச்சருக்கு இறுதி மரியாதை செய்ததைக் கூட பெருமையாக தான் பேசுவீர்களா? என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “நூறு நிமிடம் பேசினாலும் திமுகவை மக்கள் நம்ப தயாராக இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன்!இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் வெடித்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு!“வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!
பறந்து போ படத்தின் வெற்றியை தொடர்ந்து வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி கண்டிப்பாக குறைந்து போகும் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.
View More “வருங்காலத்தில் படம் எடுக்கும் இடைவெளி குறையும்” – இயக்குனர் ராம் பேட்டி!“பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்..” – விஜய் ஆவேசம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் மக்களை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் மக்களுடன் தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்..” – விஜய் ஆவேசம்“வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?
வேங்கை வயல் பிரச்னைக்காக பாஜக என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டது என்பதை பாஜக கூற வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “வேங்கை வயல் பிரச்னையில் பாஜக என்ன செய்தது” – திருமாவளவன் கேள்வி?“தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்” – திருமாவளவன் பேட்டி!
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “தந்தைக்கு உள்ள அனுபவத்தை அன்புமணி பயன்படுத்தி கொள்ளவேண்டும்” – திருமாவளவன் பேட்டி!“சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
முதல்வர் ஒரணியில் நிற்கட்டும், மக்கள் பேரணியில் வந்து தோற்கடிப்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
View More “சுகாதாரத்துறை அமைச்சரே தமிழ்நாட்டில் மருத்துவரை தேடும் நிலை உள்ளது” – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!“அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!
அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம், இதை அதிமுகவினர் எப்பொழுது உணரப்போகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் உடனடி திட்டம்” – திருமாவளவன் பேட்டி!