ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
View More ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!#affected
மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!
மும்பையில் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
View More மும்பையில் கனமழை – ரயில் சேவை கடுமையாக பாதிப்பு!டெல்லியில் விடிய விடிய கனமழை – 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு!
டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லியில் விடிய விடிய கனமழை – 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு!டெல்லியில் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு!
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ளது.
View More டெல்லியில் விடிய விடிய கனமழை – விமான சேவை பாதிப்பு!நியூ ஜெர்சியில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ – 25,000 மக்கள் பாதிப்பு!
நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீயால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
View More நியூ ஜெர்சியில் 3வது நாளாக தொடரும் காட்டுத்தீ – 25,000 மக்கள் பாதிப்பு!இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!
இத்தாலியின் வடக்குப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
View More இத்தாலியில் கனமழை – வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் மக்கள் பாதிப்பு!“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து…
View More “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கிராமப் பகுதி முதல் நகரம் வரை தெரு நாய்களின் தொல்லை பெரும் சவலாக…
View More அச்சுறுத்தும் நாய்கள்… 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு – பொது சுகாதாரத்துறை தகவல்!மரக்காணம் பகுதியில் மழை: 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!
கடந்த சில நாட்களாக மரக்காணம் பகுதிகளில் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால், உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் 3500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடற்கரையோர பகுதிகளில்…
View More மரக்காணம் பகுதியில் மழை: 3,500 ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு!தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் தொடக்கம்!
சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், தீப்பொட்டி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கழுகுமலை எட்டயபுரம்…
View More தூத்துக்குடியில் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம் தொடக்கம்!