இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வருகை! எல்லைப் பகுதியில் குண்டுவெடிப்பு சப்தம் கேட்டுக் கொண்டே இருப்பதாக பேட்டி!
இஸ்ரேலில் மீட்கப்பட்ட 17 தமிழர்கள் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி வரவேற்றார். இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட 5 சிறுவர்கள் உட்பட...