30 C
Chennai
April 25, 2024

Tag : Rajini

முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

அடுத்த படம் குறித்து அப்டேட் கூறிய ரஜினிகாந்த்…!

Web Editor
வேட்டையன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த படம் குறித்து ரஜினிகாந்த் அப்டேட் தந்துள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.  இந்த படம்...
முக்கியச் செய்திகள் சினிமா

காக்கா, கழுகு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி…! – என்ன சொன்னார் தெரியுமா?

Jeni
விஜய்க்கும் எனக்கும் போட்டி என்று கூறுவது மிகவும் கவலை அளிப்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதை இல்லை, நானும் விஜய்க்கு போட்டி என...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“கலைஞர் நூற்றாண்டு விழா” தேதியை மாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Web Editor
டிசம்பர் 24ம் தேதியில் நடைபெறவுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும்  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் திரைப்படத்துறையின்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னணி நடிகர்களின் ரசிகர் காட்சிகள் – விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!

Web Editor
தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியாகும் படத்தின் ரசிகர் காட்சிகளுக்கு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டுமெனக் கோரி வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும்...
முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

‘தலைவர் 170’ படத்தில் இணைந்த நடிகர் ஃபகத் ஃபாசில் – அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!

Web Editor
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

‘தலைவர் 170’ படத்தில் பாகுபலி வில்லன் – அசத்தல் அப்டேட்..!

Jeni
ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் நடிகர் ராணா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் கெத்து...
முக்கியச் செய்திகள் சினிமா

ஜெயிலர் திரைப்படம் எப்போது ரிலீஸ்?; மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு -இணையத்தை கலக்கும் ‘ரஜினி’ என்ட்ரி

Web Editor
ஜெயிலர் திரைப்பரம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

எனக்கு போட்டியாய் நீங்கள் இல்லையே வாலி..! – கவிஞர் வைரமுத்து உருக்கம்

Web Editor
கமலுக்கு ரஜினியும், விஜய்க்கு அஜித்தும் இருப்பது போல எனக்கு பிடிமானம் இல்லாமல் போய்வீட்டீர்களே வாலி.. என கவிஞர் வைரமுத்து உருக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீனிவாச அய்யங்காருக்கும், பொன்னம்மாளுக்கும் 1931 ஆம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

நடிகர் ரஜினி மகள் வீட்டில் நகை கொள்ளையில் பணிப்பெண் கைது – ரூ.1 கோடி சொத்து ஆவணம் மீட்பு!

Web Editor
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 3 கோடியே 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டதாக புகார் அளித்திருந்த நிலையில் அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர்...
முக்கியச் செய்திகள் சினிமா

கமல்ஹாசன், ரஜினியை முன்னோடியாக நினைத்து புதிய படத்தை தொடங்க இருக்கிறேன் -டி ராஜேந்தர்

Web Editor
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்தை முன்னோடியாக நினைத்து தான் வரும் ஜூலை மாதத்தில் என்னுடைய புதிய படத்தை தொடங்க இருக்கிறேன் என டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 20 ஆம் தேதி நடிகரும் இயக்குநருமான...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy