பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள்” – தவெக தலைவர் விஜய் பதிவு!Airport
“திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” – அண்ணாமலை பேட்டி!
திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் இல்லை” – அண்ணாமலை பேட்டி!திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!
View More திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!“அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!
அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி அவருக்கு கொடுக்கின்ற வேலையை மட்டுமே செய்கிறார் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
View More “அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது” – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி!மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!
ஹீத்ரோ விமான நிலையம், அருகே உள்ள மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, விமான நிலையம் மூடப்பட்டது.
View More மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து – லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மூடல்!“தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
தேர்தல் கூட்டணிக்காக 2026ம் ஆண்டு பட்ஜெட்டை வரவேற்கவில்லை என்று தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தேர்தல் கூட்டணிக்காக பட்ஜெட்டை வரவேற்கவில்லை” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!“இசைக்கடவுள் என்று சொல்லும்போது எனக்கு என்ன தோன்றும்மென்றால்…” – இளையராஜா நெகிழ்ச்சி!
இசைக்கடவுள் என்று சொல்லும்போது எனக்கு இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே பா எனத் தோன்றும் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேட்டியளித்துள்ளார்.
View More “இசைக்கடவுள் என்று சொல்லும்போது எனக்கு என்ன தோன்றும்மென்றால்…” – இளையராஜா நெகிழ்ச்சி!“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !
பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லாத சூழல் என்றால், மக்களிடத்தில் பயமில்லாததே காரணம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் மக்களிடம் பயமில்லை ” – அன்புமணி ராமதாஸ் பேட்டி !“பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !
டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது” – விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி !104 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியது.
View More 104 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கிய அமெரிக்க ராணுவ விமானம்!