நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும் சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க…
View More கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டிகுற்றம்
சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?
உலகிலேயே அதிகம் பேர் விபத்தில் பலியாவது இந்தியாவில் தான். குறிப்பாக மாநிலங்களில் சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பது தமிழகம் என்று தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் சொல்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில்…
View More சாலை விபத்தில் முதலிடம்… விபத்துகளைத் தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு?போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைது
கொச்சியில் உள்ள பார் ஹோட்டலில் குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறிய நிலையில் கைத்துப்பாக்கியால் ஹோட்டலுக்குள் சுட்டுவிட்டு சென்ற வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் கொச்சி…
View More போதை தலைக்கு ஏறிய நிலையில் துப்பாக்கி சூடு – வழக்கறிஞர் உள்ளிட்ட இருவர் கைதுகாதலை நிராகரிப்பது குற்றமா?
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததும், அந்த வேதனையில் மாணவியின் தந்தை மரணமடைந்த செய்தி தான் தமிழ்நாட்டின் தற்போதைய அதிர்ச்சி கலந்த துயரச்…
View More காதலை நிராகரிப்பது குற்றமா?காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு
காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார்…
View More காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்
செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி.…
View More 45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைது
பங்கு சந்தையில் முதலீடு செய்த பணம் ரூ.37 லட்சம் மோசடி தொடர்பாக, ஆதம்பாக்கம் தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இதுதொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ…
View More பங்கு சந்தை பண மோசடியில் தொழிலதிபர் கடத்தல்: 2 பேர் கைதுமுதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்
வடசென்னையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியோர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் திருடிய மத்திய அரசு ஊழியர். பைக்கில் ஒட்டிய ஸ்டிக்கரால் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். எச்சரிக்கை தேவை …
View More முதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?
நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பவ்னீந்தர் சிங் தத்தா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலிடம் கொடுத்த பிரஷர் காரணமாக பல்வேறு சட்டவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசரமாக வழக்கு…
View More அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை
சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டையில் உணவக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது. மதுரை கே.புதூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி முன்பாக முத்துக்குமார் என்பவர் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச்…
View More சமோசாவுக்காக ஏற்பட்ட சண்டை: உணவக உரிமையாளர் கொலை