கிருஷ்ணகிரி மாவட்டம் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வால்விலிருந்து வெளியேறும் நீரால் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது ஓகேனக்கல்…
View More ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கசிவால் தொடரும் விபத்துகள்: அதிர்ச்சித் தரும் வீடியோ!கிருஷ்ணகிரி மாவட்டம்
மருத்துவர்களின் கனிவான கவனிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்!
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான கவனிப்பால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கர்ப்பிணிகள் தேடி வருகின்றனர். இது தொடர்பான செய்தித்தொகுப்பு…. பெண்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம்…. அரசு ஆரம்ப…
View More மருத்துவர்களின் கனிவான கவனிப்பு: ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்!200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் அபகரிப்பதை தடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
கிருஷ்ணகிரி பகுதி அருகே விவசாயிகள் பயன்படுத்தி வரும் 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் அபகரிப்பதை தடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அருகே, விவசாயிகள் பயன்படுத்தும் மேய்ச்சல் தரை புறம்போக்கு நிலம்…
View More 200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் அபகரிப்பதை தடுக்க கலெக்டரிடம் கோரிக்கைகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி
நம்பவைத்து கழுத்தறுத்த ஒருவரையும் சும்மா விடக்கூடாது என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும் எனவும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கவுரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க…
View More கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டிகாவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழக…
View More காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்புபோச்சம்பள்ளி பெண் சாமியார் கீதா கைது..!
ஆசிரமத்தில் தஞ்சமடைந்த வாலிபரை, அவரது பெற்றோருடன் அனுப்பி வைப்பதற்காக பெண் சாமியார் மற்றும் ஆசிரம ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கட்டாகாரம்…
View More போச்சம்பள்ளி பெண் சாமியார் கீதா கைது..!கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுகா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12…
View More கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து: 3 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி..!நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை…
View More நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்த 12 பேர் கைது