இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்ததற்காக கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
View More இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 ஃபாலோவர்ஸ்… கணவன் மீது புகாரளித்த பெண்!Police complaint
#TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்படம் செய்த நெய்யை வழங்கியதாக திண்டுக்கல்லைச் சார்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி…
View More #TirupatiLaddu சர்ச்சை – நெய் சப்ளை செய்த #ARDairyFoods நிறுவனம் மீது தேவஸ்தான நிர்வாகம் போலீசில் புகார்!முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்! முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்…
View More முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய விவகாரம்! முன்னாள் எம்.எல்.ஏ. நட்ராஜ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல்!நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து முதலமைச்சர் குறித்து அவதூறு! முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு!
நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவுமான ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …
View More நியூஸ் 7 தமிழ் பெயரில் போலி கார்டை வாட்ஸ்ஆப் கணக்கில் வைத்து முதலமைச்சர் குறித்து அவதூறு! முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீது வழக்குப்பதிவு!பிக்பாஸ் பிரபலம், நடிகரின் மனைவி மீது 6 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!
சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி, நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், பிக்பாஸ் பிரபலமுமான அபிநய்யின் மனைவி அபர்ணா மோசடி செய்துவிட்டதாக, அவர் மீது போலீசார் 6 பிரிவுகள் கீழ்…
View More பிக்பாஸ் பிரபலம், நடிகரின் மனைவி மீது 6 பிரிவுகள் கீழ் போலீசார் வழக்குப்பதிவு!எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வோல்ஸ்வாகன் வகை சொகுசு கார் ஒன்று நேற்று இரவில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.…
View More எடப்பாடி : கேட்பாரற்று நின்ற சொகுசு காரால் பரபரப்புபீரோ உள்ளடுக்கில் விழுந்த நகை – திருடுபோனதாக போலீசில் புகார் கொடுத்த ஐடி ஊழியர்
பீரோ உள்ளிடுக்கில் நகை தவறி விழுந்து மறைந்திருப்பதை பார்க்காமல் ஐடி ஊழியர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகர் புகழேந்தி தெருவில் வசித்து வருபவர் தனியார் ஐடி நிறுவன ஊழியர் சரவணன். காவல்…
View More பீரோ உள்ளடுக்கில் விழுந்த நகை – திருடுபோனதாக போலீசில் புகார் கொடுத்த ஐடி ஊழியர்நடிகை பார்வதி நாயர் மீது காவல்நிலையத்தில் திடீர் புகார்
நடிகை பார்வதி நாயர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், பொய் புகார் அளிப்பதாகவும் அவரது வீட்டு பணியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை பார்வதி நாயர், நுங்கம் பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார்…
View More நடிகை பார்வதி நாயர் மீது காவல்நிலையத்தில் திடீர் புகார்காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்கு
காரில் முந்திசெல்வதில் ஏற்பட்ட போட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சகோதரரின் பேரனை மற்றும் பேத்தியின் கன்னத்தில் அறைந்ததாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார்…
View More காரில் முந்திசெல்வதில் போட்டி – கே.எஸ்.அழகிரியின் உறவினர்களை அறைந்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குஓ.பி.எஸ் மீது காவல்நிலையத்தில் புகார்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று அராஜகத்தில் ஈடுபட்டதால், ஓ.பி.எஸ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த…
View More ஓ.பி.எஸ் மீது காவல்நிலையத்தில் புகார்