கொச்சி பல்கலை. இசை நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் உயிரிழப்பு!
கேரளாவில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும்...