Search Results for: தொழிற்பூங்காவில்

முக்கியச் செய்திகள்தமிழகம்

ரூ.45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையம்; தமிழ்நாட்டில் அமைகிறது…

Web Editor
ஆளில்லா விமான சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் முதல் ட்ரோன் சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 ஜப்பான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

Web Editor
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும்,...
முக்கியச் செய்திகள்இந்தியாசெய்திகள்

இலங்கையில் திருப்பதி கோயில் – ஆந்திர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த செந்தில் தொண்டமான்!

Web Editor
இலங்கை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தங்கள் நாட்டில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோயிலை கட்டுமாறு, ஆந்திர முதலமைச்சர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...
முக்கியச் செய்திகள்செய்திகள்

ரூ.1003 கோடி முதலீட்டில் புதிய நிறுவனம் – முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Web Editor
தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ’BIG TECH’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் இடையே  1003 கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தமிழ்நாடு அரசு- ஓலா இடையே புதிய ஒப்பந்தம்; 3000 பேருக்கு வேலைவாய்ப்பு

Jayasheeba
தமிழ்நாடு அரசிற்கும், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில்...
முக்கியச் செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்பு

’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

EZHILARASAN D
வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு அரசு உறுதிப்பூண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தொழிற்பூங்காவில்,...
முக்கியச் செய்திகள்தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்கா: முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்

G SaravanaKumar
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட் – கோபைன் தொழிற்சாலையில் அமையவுள்ள 3 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள செயின்ட்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

லட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவு

Web Editor
தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்தும் முடிவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தீவிரமாக இருக்கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற...
முக்கியச் செய்திகள்கொரோனா

மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor
கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சிப்காட் ஒரகடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா

G SaravanaKumar
தமிழ்நாட்டில், திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு பூங்காக்கள் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், சிப்காட் நிறுவனத்தால் நிறுவப்பட உள்ள துறை...