இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 54 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது…
View More இந்தியாவில் புதிதாக 20,408 பேருக்கு கொரோனாspread increase
இந்தியாவில் புதிதாக 20,577 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதன்கிழமை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,313 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு…
View More இந்தியாவில் புதிதாக 20,577 பேருக்கு கொரோனாதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை…
View More தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,116 பேருக்கு கொரோனா9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: மத்திய அரசு தகவல்!
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
View More 9 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: மத்திய அரசு தகவல்!இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தொற்று…
View More இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனாதமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று துவங்கியது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்த சுகாதாரத்…
View More தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்இந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா – 28 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த…
View More இந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா – 28 பேர் பலி!இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,506ஆக அதிகரிப்பு: 30 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,506க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத்…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,506ஆக அதிகரிப்பு: 30 பேர் உயிரிழப்புமீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர்…
View More மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்