’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசு

வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு அரசு உறுதிப்பூண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தொழிற்பூங்காவில்,…

View More ’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசு