June 7, 2024

Tag : cycle

முக்கியச் செய்திகள் இந்தியா

உலக சைக்கிள் தினம்: கூகுள் மேப்பில் சைக்கிள் படம் போல் பயணம் செய்து அசத்திய குழு!

Web Editor
உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு, 300 சைக்கிள் ஓட்டிகள் கொண்ட தி பெடல் குழுவினர் ஜிபிஎஸ் ஆர்ட் மூலம் கூகுள் மேப்பிள் சைக்கிள் படத்தை வரைந்துள்ளனர். ஏப்ரல் 2018 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

Web Editor
விழுப்புரம்  அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் மாநில காங்கிரஸுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்குமா?

Web Editor
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...
முக்கியச் செய்திகள் செய்திகள்

சைக்கிள் சின்னம் கோரி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கு | தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
 வரும் மக்களவை பொதுத் தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

Jeni
அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்த தானத்தையும், மரங்கள் வளர்ப்பையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

‘தங்கையின் கனவுகள் வெல்லட்டும்’ – கோரிக்கை வைத்த மாணவியின் ஆசையை நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி!

Web Editor
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வரும் மாணவி ஷா.தபித்தாவின் கோரிக்கையை ஏற்று, அவரது பயிற்சிக்கு துணை நிற்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“மிதிவண்டி சின்னம் வேண்டாம்.. சைக்கிள் தான் வேண்டும்…” – அடம் பிடித்த வேட்பாளரால் சிரிப்பலை

Jayasheeba
ஈரோடு இடைத்தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மிதிவண்டி சின்னம் வேண்டாம், சைக்கிள் தான் வேண்டும் என்று கேட்டதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் லைப் ஸ்டைல்

மறைந்து போன வாடகை சைக்கிள் கடை!

Janani
சைக்கிள் ஓட்டுவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என்ற மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகுதான் சில வருடங்களாக பிரபலங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களாலும் தற்சமயம் சைக்கிள் ஓட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. தற்சமயம் ஓட்டும் சைக்கிளின் விலையை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையாற்ற நடிகர் விஜய் தன்னுடைய இல்லத்திலிருந்து சைக்கிள் மூலம் வாக்களிக்கும் மையத்திற்கு எளிமையாக முறையில் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் சைக்கிள்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy