‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!
செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை...