காவல் நிலையம் புகுந்து பைக் திருடியவர் கைது! போலீசார் உடையில் மாமூல் வசூலித்த போது சிக்கினார்!
சென்னையில் மது அருந்தி விட்டு ஓட்டியதால் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை எடுத்து சென்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, விருகம்பாக்கம் ரெட்டி தெரு சந்திப்பு பகுதியில் இன்று அதிகாலை மதுபோதையில்...