திருமணம் செய்து வைத்த ChatGPT! தம்பதிகளின் புதிய முயற்சி!
அமெரிக்காவில் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற செயற்கை நுண்ணறிவு பாட் முன்னிலையில் ரீஸ் வீஞ்ச், டெய்டன் ட்ரூட் தம்பதியினர் திருமணம் செய்துகொண்டனர். தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம்...