This news Fact checked by Vishvas News இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இளம் மல்யுத்த வீரரை அறைந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் பதிவு குறித்த உண்மை…
View More பாஜகவை சேர்ந்த பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீரரை அறைந்தாரா?Misleading
இளம் மல்யுத்த வீரரை பிரிஜ் பூஷன் சிங் அறைந்தாரா ? – உண்மை என்ன ?
This news Fact Checked by PTI இளம் மல்யுத்த வீரரை இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் அறைந்ததாக சமூக வலைதளங்கள் வீடியோ வைரலானது. இதுகுறித்த உண்மைத்…
View More இளம் மல்யுத்த வீரரை பிரிஜ் பூஷன் சிங் அறைந்தாரா ? – உண்மை என்ன ?ம.பியில் பெண்ணை நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லும் #ViralVideo – தற்போதையதுதானா?
This news Fact checked by Vishvas news பெண் ஒருவர் நிர்வாணமாக தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இது ஈரான் அல்ல பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்தியாதான் என குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோ…
View More ம.பியில் பெண்ணை நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லும் #ViralVideo – தற்போதையதுதானா?உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘Newsmeter’ உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்பட்டு அம்பேத்கர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக 2019-ஆம் ஆண்டு வெளியான செய்தியை தற்போது நடந்தது போல் போலியாக பரப்பியது அம்பலமாகியுள்ளது. Md…
View More உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தாக்கப்பட்டனரா? அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதா? உண்மை என்ன?கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by ‘India Today’ பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள அமைச்சர் ஈபி ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாதாக பரவி வரும் தகவல்…
View More கேரளாவில் பாஜகவுக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பை அமைச்சர் ஈ.பி.ஜெயராஜன் ஏற்றுக்கொண்டாரா? உண்மை என்ன?அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞர் முன்னாள் எம்பி மஜீத் மேமன் என பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலம்!
This News Fact Checked by Factly மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் மஜீத் மேமன், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞர் என பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. 2024…
View More அஜ்மல் கசாப்பின் வழக்கறிஞர் முன்னாள் எம்பி மஜீத் மேமன் என பொய்யான தகவல் பரப்பப்பட்டது அம்பலம்!விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?
This News Fact Checked by Newsmeter சில தினங்களுக்கு முன் விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாக பரவியது. இந்த…
View More விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!
This News Fact Checked by NewsMeter‘ பதிவுத்துறையின் சேவைக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘பதிவுத்துறையில் சேவைக் கட்டணங்கள் உயர்வு’ என்ற…
View More பதிவுத்துறை சேவைக் கட்டணம் உயர்ந்ததாக பரவும் செய்தி தவறானது – NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் வீடியோ போலி! NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!
கேரளாவில் சாலையில் வரையப்பட்ட தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்வதாக வைரல் ஆகும் வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது. சாலையில் இந்திய முவர்ண கொடியின் வர்ணங்கள் பூசப்பட்ட நிலையில், அதன் மீது பாகிஸ்தான் கொடியுடன்…
View More தேசிய கொடியின் மீது வாகனங்கள் செல்லும் வீடியோ போலி! NewsMeter உண்மை செய்தி சரிபார்ப்பு குழு தகவல்!