வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !union minister
“பிரதமர் மோடிக்கும், டிரம்ப்புக்கும் இடையே நல்ல நட்புள்ளது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும், பிரதமர் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடிக்கும், டிரம்ப்புக்கும் இடையே நல்ல நட்புள்ளது” – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறதா? – மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக வைரலாகும் கூற்றின் பின்னணி என்ன?
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவை தனது வாழ்நாளில் 9 முறை (12×9=108) பார்வையிட்டதாக அமித் ஷா கூறினார் என சமூக வலைதளங்களில் கூற்று வைரலானது.
View More கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறதா? – மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியதாக வைரலாகும் கூற்றின் பின்னணி என்ன?தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
View More தமிழக மீனவர்கள் கைது – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
View More மீனவர்கள் கைது – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!“எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்” – கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்!
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு, தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “’அம்பேத்கர், அம்பேத்கர்,…
View More “எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்த அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன்” – கொதித்தெழுந்த தவெக தலைவர் விஜய்!ஸ்ரீபெரும்புதூரில் ESI மருத்துவமனை | மக்களவையில் எம்.பி டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகளுடன் புதிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று (25.11.2024) தொடங்கியது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவை…
View More ஸ்ரீபெரும்புதூரில் ESI மருத்துவமனை | மக்களவையில் எம்.பி டி.ஆர்.பாலுவின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடக்கம்… மத்திய அமைச்சர் #KirenRijiju அறிவிப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி…
View More நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ.25-ல் தொடக்கம்… மத்திய அமைச்சர் #KirenRijiju அறிவிப்பு!“மதுரை #AIIMS 2026ல் செயல்படத் தொடங்கும்…” – மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டு செயல்படத் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக அப்னா தளம்…
View More “மதுரை #AIIMS 2026ல் செயல்படத் தொடங்கும்…” – மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்!“நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal
மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More “நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwal