”ஒரே நாடு ஒரே தேர்தல்” : அக்.25ல் 2வது ஆலோசனை கூட்டம்..!
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல்...