பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து, ரூ.3.55 கோடி பணம், இதற்காகச் செலவிட்டுள்ளதாக, திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறது.
View More “சுவாமிமலை கோவிலில் மின்தூக்கிகள் அமைக்கும் பணியில் ஊழல்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!construction
“மத்திய கைலாஷ் மேம்பாலம் தரமின்றி அமைக்கப்பட்டது பற்றி விசாரணை தேவை” – அன்புமணி!
சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மத்திய கைலாஷ் மேம்பாலம் தரமின்றி அமைக்கப்பட்டது பற்றி விசாரணை தேவை” – அன்புமணி!எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 36 பேர் பலி..!
எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 36 பேர் பலியாகினர்.
View More எத்தியோப்பியாவில் தேவாலய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 36 பேர் பலி..!சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
View More சென்னையில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை!போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
View More போரூர் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான விபத்து – ஒருவர் உயிரிழப்பு!மதுரை சித்திரை திருவிழா – திருத்தேர்கள் கட்டும் பணி தொடங்கியது!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக நடைபெறக்கூடிய தேரோட்டத்திற்க்காக திருத்தேர்கள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.
View More மதுரை சித்திரை திருவிழா – திருத்தேர்கள் கட்டும் பணி தொடங்கியது!ஆரோவில் கட்டுமானப் பணிகளுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்!
புதுச்சேரி ஆரோவில்-லில் வளர்ச்சிக்கான புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக்கூடாது என்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்…
View More ஆரோவில் கட்டுமானப் பணிகளுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்!திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
View More திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இந்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா!
இந்தியாவின் எல்லையில் இருக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக…
View More பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் சீனா!