மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலத்தில் நீதி வழங்கல் முறையை மேம்படுத்தவும் 61.27 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…
View More “நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்த தமிழ்நாட்டிற்கு ரூ.61.27 கோடி” – மத்திய அமைச்சர் #ArjunRamMeghwalArjun Ram Meghwal
“நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
View More “நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!“நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!
‘‘மத்தியில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ‘குற்றவியல் நீதி…
View More “நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!” – மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் உறுதி!இந்திய ரூபாயை பயன்படுத்திக்கொள்ள 35 நாடுகள் ஒப்புதல் – மத்திய அமைச்சர் தகவல்!
இந்திய ரூபாயை 35 நாடுகளில் இனி பயன்படுத்தலாம் என்றும் அந்தந்த நாட்டின் பணத்தையோ அல்லது அமெரிக்க டாலரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். “இந்திய…
View More இந்திய ரூபாயை பயன்படுத்திக்கொள்ள 35 நாடுகள் ஒப்புதல் – மத்திய அமைச்சர் தகவல்!நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், எந்த சூழ்நிலைக்கும் அரசு தயார் – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மத்திய அரசு அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற…
View More நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரட்டும், எந்த சூழ்நிலைக்கும் அரசு தயார் – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!