விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா? என நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி எழுப்பினார்.
View More “விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?” – நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!union minister
மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணை தூதரகத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
View More மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்!மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை : யாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ரக்சா காட்சேவின் மகளுக்கு பொது இடத்தில் சிறுவர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
View More மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை : யாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்!USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !
அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
View More USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !“மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” – பா.சிதம்பரம் காட்டம்!“புதிய கல்வி கொள்கைக்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் திட்டவட்டம்!
புதிய கல்வி கொள்கை சட்டத்திற்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
View More “புதிய கல்வி கொள்கைக்கு உட்பட்டால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படும்” – மத்திய அமைச்சர் திட்டவட்டம்!கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !
இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !“வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது” – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேச்சு !
இந்தியாவில் வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
View More “வாகன உற்பத்தி தொழில் தேசிய வளர்ச்சியின் தூணாக உள்ளது” – மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேச்சு !“சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!
திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். “சுற்றுச் சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் வெளியிட்ட ‘மாதவிடாய்…
View More “சானிட்டரி பேட்களில் ரசாயனங்கள்?”… கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் பதில்!“புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !
புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !