மரியாதை நிமித்தமாகவே அண்ணாமலையை சந்தித்தேன் என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
View More அண்ணாமலையை சந்தித்தது ஏன்? – டிடிவி தினகரன் விளக்கம்!explains
“பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை” – தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்!
எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
View More “பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை” – தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்!“ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!
எந்தவொரு வாக்கையும் ஆன்லைன் மூலமாக நீக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
View More “ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” – இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!
இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கப் போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
View More இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
View More அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!
பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
View More இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது யார்? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
View More தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை – சென்னை மாநகராட்சி விளக்கம்!“பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்!
பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
View More “பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்!“தர்பூசணி பழம் குறித்த அச்சத்தை போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!
தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தர்பூசணி பழம் குறித்த அச்சத்தை போக்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் விளக்கம்!“தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !
தூக்கமின்மை காரணமாக அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன், தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.
View More “தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை” – பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !