மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தி பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
View More எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!ttv
”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்று தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கமாட்டார்” – நயினார் நாகேந்திரன்“தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!
அதிமுக குறித்தும் தொண்டர்கள் குறித்தும் தினகரன் அவதூறு பரப்புகிறார் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
View More “தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!
கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
View More ”கரூர் துயர சம்பவத்திற்கு காவல்துறையின் செயல்பாடு இல்லாததே காரணம்”-ஆர்.பி. உதயக்குமார்..!”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
ஆட்சி மாற்றத்திற்காக தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!“தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!
தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!
“ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும்” என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள்…
View More ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை: நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்!
சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்…
View More சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை: நடவடிக்கை எடுக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்!“டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை 2001 பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு…
View More “டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஅதிமுகவின் அறிவிப்பு அந்த 3 பேருக்கு மட்டும் பொருந்தாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனுக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்…
View More அதிமுகவின் அறிவிப்பு அந்த 3 பேருக்கு மட்டும் பொருந்தாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்