“தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக குறித்தும் தொண்டர்கள் குறித்தும் தினகரன் அவதூறு பரப்புகிறார் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “தினகரனை நம்பி பல பேர் தெருவில் நின்றது தான் மிச்சம்” – ஆர்.பி.உதயகுமார்!

“கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு” – ஆர்.பி.உதயகுமார்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்று கேட்கும் அளவில் தான் நிலைமை உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவு” – ஆர்.பி.உதயகுமார்!

“பசும்பொன்னில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்” – ஆர்.பி.உதயகுமார்!

திமுகவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார் அம்மாவின் விசுவாசி ஓபிஎஸ் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பசும்பொன்னில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்” – ஆர்.பி.உதயகுமார்!

“டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

டெல்டா மாவட்டத்திலிருந்து ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு விழாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “டிடிவி தினகரன் பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்” – ஆர்.பி.உதயகுமார்!

“வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

பெரிய கட்சி என்று சொல்லும் திமுகவால் ஒரு மேயரை கூட நியமிக்க முடியவில்லை என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “வேடிக்கை பார்ப்பவர்களை விவாதிப்பது வெட்டி பேச்சு” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? “முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

525 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? “முதலமைச்சர் மனசாட்சியை தொட்டு சொல்ல வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார்!

பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? – ஆர்.பி.உதயக்குமார்!

பாரபட்சமான அணுகுமுறையை இந்த அரசு கையாண்டதன் காரணமாக 41 உயிர்களை இழந்துவிட்டோமோ என்ற கவலை எழுந்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

View More பாதுகாப்பு குறைபாட்டினால் நமது சகோதர, சகோதரிகளை இழந்து விட்டோமோ? – ஆர்.பி.உதயக்குமார்!

வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

டாஸ்மாக்கில் கடந்த நான்கு ஆண்டுகளில் 8000 கோடி அளவில் மிகப்பெரிய வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

View More வரி ஏய்ப்பில் ஆதாயம் அடைந்த சார் யார்? – ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

“திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

“முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

ஒவ்வொரு ஆண்டும் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வரும் போது வெறும் கையோடு தான் முதலமைச்சர் வந்திருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

View More “முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்று வெறும் கையோடு தான் தமிழ்நாடு வருவார் முதலமைச்சர்” – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!